ஊட்டி
மலை முகடுகளை மேகங்கள் தொட்டு செல்லும் அழகிய பகுதி ஊட்டி....
ஜில்லென்று வரும் ஊதக்காற்றும்... சின்னதாய் விழும் பனித்துளிகளும்.. உடம்பை.... ஊசியால்...குத்தும்... குளிரும்.... ஆங்காங்கே... பச்சை பசேலென... இருக்கும்... தேயிலை.. தோட்டங்களும்.. காண்பதற்கு... கண்ணுக்கு இனிய விருந்தாக அமைந்த.. இடம்.. ஊட்டி...
(நான்...இது வரை ஊட்டிக்கு.. சென்றதில்லை..so.. இதில்.. ஏதாவது... தப்பு இருந்தா... மன்னிச்சிருங்க... ஒகே வா)
காலை 5மணி அளவில் வந்து இறங்கியவர்கள்... தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில்...தங்கி. .. காலை .. கடன்களை... முடித்தவர்கள்... பின்னர்... ஊட்டியின்...அழகை.... ரசிக்க.. கிளம்பி.. விட்டனர்....
இரவு... எட்டு..மணி அளவில்... அனைவரும்... தங்கள்... ரூமுக்கு... வந்தவர்கள்...பயண... களைப்பு.. காரணமாக... அவரவர்... ரூமில் .. ஒய்வு.. எடுத்தனர்....
சஞ்சய்.... கடந்த.. ஒரு... வாரமாக.... மீனாட்சியிடம்... ஒழுங்கா....பேசாதாவன்.... இன்று... ஊட்டிக்கு...வந்ததே... மீனாட்சியிடம்... தன்.. காதலை...வெளிப்படுத்ததான்....
ஆனால்... எப்படி... என்று... தான் யோசித்து...அங்கும் இங்கும்... நடந்து... கொண்டிருந்தான்... சஞ்சய்..
அந்த நேரத்தில்.. ரூமுக்குள்... வந்த.வினய்...
""என்னடா... ஆச்சு... உனக்கு.....என்ன....பண்ணிற்று..
இருக்க...""என... கேட்க...""அது... வந்து.....""என... திணற....
""என்ன... சொல்லு...""
""உனக்கு....தெரியாதாடா..... மீனாட்சி......""என... இழுக்க....
""ம்ம்... ம்ம்... புரியுது.... அதுக்கு...இப்படியா.... குட்டி.. போட்ட.. பூனை மாதிரி... குறுக்கும் நெடுக்குமாக...நடந்திற்று..இருப்ப...
""என.. கிண்டலடிக்க...
![](https://img.wattpad.com/cover/268991465-288-k538186.jpg)
YOU ARE READING
சைக்கிள் காதல்
Romanceஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖