பகுதி_17

104 6 0
                                    

மழை... நின்றவுடன்....வீடு... வந்த... மீனாட்சி... துள்ளி....குதிக்காத.... குறைதான்..... அவ்வளவு.... சந்தோஷமாக.... இருந்தது....
ரிஷியை... காலையிலும்.... மாலையிலும்....கண்டதே.... அதற்கான.... சந்தோஷம்.... அந்த.... சந்தோஷத்துடன்.... நிம்மதியுடன்...உறங்கினாள்.....

ஆனால்... ரிஷி....எதையதையோ.... நினைத்து.. உறங்காமல்...இருந்தான்....

மறுநாள்.... காலையிலும்.... மீனா... அதே... அவசரத்தில்....வர..... இந்த... தடவை... சுதா.... மீனாவை‌.. கண்டவுடன்...."நீ.... ரித்துகா.... வீட்டில... போய்....இருடி.... நான்....இதோ....வந்திடுறேன்.....""

""ரொம்ப.... சந்தோஷம்...."_என... எண்ணினாள்.... மீனா...

ரித்துவின்... வீட்டில்.... அருகே.... செல்லவும்.... ரிஷி.... வெளியே.... வந்தான்... அவளை... கண்டதும்.... முகம்...மலர.. நின்றவன் ‌..... திரும்பி.... பார்க்க.....

அங்கே....

தன்... நண்பனான.... சைக்கிள்.... யாரும்.... கேட்பாரற்று... கிடந்தது.....

சட்டென..... அனைத்தும்.... ஞாபகம்....வர.... கண்கள்....கலங்க....அவளை..... பாராமலேயே.... வேகமாக நடந்தான்.....

இதை... சற்றும்.... எதிர்பாராத மீனா....சிலை‌... போல்.... நின்றாள்...

வேர்க்க.... விறுவிறுக்க....நடந்தவன்... ஒரு... இடத்தில்.... முடியாமல்.... உட்கார்ந்தான்.....

""நான்.... என்ன... காரியம்....பண்ணிற்று... இருக்கேன்...அவ... சொன்னமாதிரி எனக்கு.... ஒரு.... தடவை.... சொன்னா.... புரியாத......திரும்ப...திரும்ப....அவ.... பின்னால... ஏன் இப்படி.... போறேன்....
அவ... என்ன... என்னை....பார்க்கவா... வந்திருக்கா.... சுதாவோடும்....அக்காவோடும்..... கூட.... சேர்ந்து...போக.... வந்திருக்கா.... நான்.... இப்பவும்.... பழையபடி.....சுற்றினால்.....அவ.. சொன்னது....உண்மையாகதா... இப்படி...அவ... வரும்போது....அவ.... முன்னாடி....நின்னா.....அவ.. நிம்மதியை....கெடுக்கிற... மாதிரி... இருக்கும்.....""என....எண்ணியவன்.... ஒரு.. முடிவுக்கு....வந்தான்.....

சிலை....போல....நின்றவளை..... சுதாவும்... ரித்துவும்....""என்னாச்சு.... இவளுக்கு....""என நினைத்து... தட்டி.....
அழைத்து.... சென்றனர்....

சைக்கிள் காதல்Waar verhalen tot leven komen. Ontdek het nu