பகுதி-25

79 5 1
                                    

அன்று... ஞாயிற்றுக்கிழமை...

ரிஷி... ஒரு... முக்கியமான.... வேலை.. இருந்ததால்.... office சென்றிருந்தான்.

ரித்து... இன்று.. விடுமுறை.. என்பதால்...லேட்டாகவே..எந்திரித்தாள்....

லெட்சுமி ‌""ரித்து.... இண்ணைக்கு.. உனக்கு.. leave..தானே.... பக்கத்தில.. உள்ள... அம்மன் கோவிலுக்கு... போயிற்று...வரலாமா"" என கேட்க...

கொஞ்சம் நேரம் யோசித்தவள்""ம்ம்ம்.. சரிமா...""

குளித்து... கொண்டு வெளியே வந்தவள்.. அம்மா... தன்... பீரோவிலிருந்து... ஒரு...பட்டு...சாரியை...எடுத்து.. வெளியே வைத்தார்...

ரித்து""என்னம்மா... பட்டு..சாரி...எடுத்து.. வெளியே... வைக்கிற... நாம... என்ன... கல்யாண... வீட்டுக்கா... போறோம்...""என... கேட்க...

""இ... இல்லடி... இன்று... கோவில்ல...ஏதோ...விஷேசமாம்... அதனால...நீ... சாரியே... கெட்டிக்கடி...""என.. கூறி... விட்டு... அடுத்து... ஏதாவது... கேட்கும் முன்.. வெளியே..சென்றிருந்தார்..

சாரி... உடுத்து.... வெளியே...வந்தவளை..""என்னடி.. இது... கழுத்து ல...காதுல... ஒண்ணும்.. போடாம... வந்திருக்க...""என... கேட்க..

சின்னதா.. ஒரு...பொட்டு..கம்மலும்... ஒரு... செயினும்... அணிந்திருந்தாள்...

""ஏம்மா..இதா...போட்டுருக்கேனே.... அப்புறம்...என்ன...""

""வயசு பொண்ணு... நீ இப்படியா...போட்டுகிறது""என கூறி கொண்டே...அவளை..... ரூம்க்கு... அழைத்து... சென்று... அவளுக்காக. .. வாங்கி.. வைத்திருந்த... ஜிமிக்கியையும்... கழுத்தில்... ஒரு... மாலையயையும்... போட்டவர்...வீட்டு....முற்றத்தில்...நின்ற....மல்லிகை....பூவை...பறித்து.. கெட்டி வைத்திருந்தவர்...... தலை .. நிறைய... வைத்து விட்டார்...

""ஐயோ... என்னம்மா... இது... எனக்கு.. இதெல்லாம்.. பிடிக்காதுனு.... உங்களுக்கு.. தெரியாதா....""என.. சலிக்க...

""ம்ம்.. இண்ணைக்கு... ஒரு.. நாள்..போட்டுக்கேன்டி....""என.கெஞ்ச...

""ம்ம்... சரி...""என்றாள்.‌.

எல்லாம்... சரி...செய்து... விட்டு.. வெளியே... வந்தவள்.. அம்மாவும் அப்பாவும்.... ஏதோ... காதில்... மந்திரம்.. ஓதுவது.... போல்... பேசி கொண்டு.. நின்றனர் ‌...

சைக்கிள் காதல்Opowieści tętniące życiem. Odkryj je teraz