நான் உன்னை விட்டு
பிரிந்து போனாலும்
என் கண்ணீர் தடயங்கள்
காட்டி கொடுக்கும்...
நான்..சென்ற இடத்தை
உனக்குள்ளும் காதல் இருந்தால்
பின் தொடர்ந்து வா....
உனக்காக காத்திருப்பேன்...
Hospital..ல்... கிடந்த... ரிஷி...கண்..முழித்தவன்.... அன்று.. நடந்த... சம்பவத்தை... நினைத்து.. பார்த்தான்...
எல்லாமே... ஒன்று... ஒன்றாக... நினைவு...வர...
மறுநாள்... காலை... மீனாட்சியை... காண...போக... வேண்டும்.. என.. நினைத்து... கொண்டிருந்தான்...
அதற்கிடையில்... லெட்சுமி... ரித்துவிடம்... ரிஷியின்... இந்த.. நிலைமைக்கு... காரணம்... கேட்க... வேற...வழி.... இல்லாமல்.... ரித்து... நடந்த... உண்மைகளை... சொன்னாள்...
லெட்சுமி... மற்றும்.. கதிரேசனும்... அதிர்ச்சி... அடைந்தனர்...
மறுநாள்... காலை... விடிந்ததும்..விடியாததுமாக... அவசர அவசரமாக... ரிஷி... எங்கையோ... கிளம்பி... கொண்டிருந்தான்...
இதை...கண்ட... லெட்சுமி...""போக.. வேண்டாம்...""என... தடுக்க...
ரிஷி... அதை.. ஒன்றும்... பெரிதாக... எடுக்காமல்... கிளம்புவதற்கு... தயாரானான்...
தன்... அம்மா... எவ்வளவு.. சொல்லியும்... கேட்காத... ரிஷி.... அடுத்து.. வரும்... ஆபத்தை.... உணராமல்... தன்... தாயிடம்.. வாக்குவாதம்... செய்து... மீனாட்சியை...காண... புறப்பட்டான்..
கதிரேசனுக்கோ... என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தார்...
நேராக... hospital..லிருந்து...இறங்கியவன்... வீட்டிற்கு... சென்றான்...
தன்...உடைகளை...மாற்றி... கொண்டு.. நேராக... ஆபிஸ்... சென்றான்..
ஏன்.. என்றால்... சஞ்சய்... அங்கே... இருந்தால்... இரண்டு.. வைக்கலாம்..என்று...
YOU ARE READING
சைக்கிள் காதல்
Romanceஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖