பகுதி-16

93 6 0
                                    


கனவு.......

பூட்டிய கதவு.......

திறக்காத இமைகள்.........

போர்த்திய.    தேகம்.........

விடியாத இரவு........

எனக்குள் எப்படி வந்தாய்

அன்பே!!!!!!!

இத்தனை..... தடைகளையும்

கடந்து.......

அதிகாலை வேளையில்....சூரியன்.....தன்... பொற்கரங்களை .....நீட்ட...... அதை.... உள்வாங்கிய....பூமி..... அனைத்து... ஜீவராசிகளுக்கும்.......சமமாக...

.பிரித்து... கொடுக்க..... அனைத்து... அசையும்... அசையாத.... பொருள்களும்.... அதன்...வெளிச்சத்தை..... உலகெங்கும்...பரப்பி... கொண்டிருந்தனர்......

சோம்பல்....முறித்தவாறு..... எழுந்து உட்கார்ந்தாள்.... மீனா..... கண்களை...திருகியபடி..... தன்... உள்ளங்கையை.... தேய்த்தாள்.... கண்களை.... திறந்து.... தன் உள்ளங்கையை... விரித்து...  பார்த்தாள்.....

கையில்.... சிரித்த முகத்துடன்.... ரிஷி... தெரிந்தான்.... தன்.... முகத்திலும்.... சந்தோஷம்....பரவ..... எழுந்து.... தன்.... காலைக்கடன்களை.... முடித்தாள்....

விளக்கேற்றி...சாமி... கும்பிடும் போது... கண்களை.... மூடவும்.... என்றும்...கூறும்.... பிரார்த்தனை.... மறந்து... போகவும்.... அதனால்.... கண்ணீர்...வர... அவசியம்... இல்லாமல்... போனது.....

கண்களை..மூடின.... அடுத்த... நொடியே.... மனமும்.... மூளையும்.... ரிஷி.... ரிஷி..... ரிஷி.....என்ற.... பெயரையே.... ஜபம்... செய்து...கொண்டிருந்தது.....

சனி ஞாயிறு... இரண்டு தினங்கள்... விடுமுறை.... ஆனதால்... வகுப்பிற்கும்... செல்ல.... முடியாது...

""ஏன்டா... இந்த.... லீவ்....தந்தாங்களோ....""என.... மனதில்... எரிச்சலாக வந்தது... மீனாட்சிக்கு....

மலர்ந்த.... முகத்துடன்....வளைய.... வந்தாள்........ அடிக்கடி... சிரித்து... கொள்வதும்.... தாத்தாவின்...மீசையை.... இழுத்து.... கொள்வதும்..... பாட்டி..... முகத்தில்..... தோசை...மாவை....தேய்த்து.... கொண்டு.... ஓடுவதும்...... மாமா.... பிள்ளைகளிடம்..... ஓடி... பிடித்து.... விளையாடுவதும்.....என.... சந்தோஷமா.... தெரிந்தாள்...

சைக்கிள் காதல்Wo Geschichten leben. Entdecke jetzt