ரிஷி.. கண்களில்... வழிந்த... கண்ணீரை... துடைத்து... கொண்டிருந்த.... நேரம்.....
கை.. தட்டும்... ஓசையுடன்....
""இது... எத்தனை...நாளா.... ஓடுது.......""என... கேட்டது..... ஒரு... குரல்....
இருவரும்... திகைத்து... நின்று.. திரும்பி..... பார்க்க.....
ரிஷியின்.... அறையின்.... வெளியே....
கையை... கெட்டி... கொண்டு... நின்றிருந்தாள்.... நம்ம.....
சுதாவே.... தான்....
"சொல்லுங்க..... இந்த.... காதல்... காவியம்.... எத்தனை...நாளா....ஓடுது....""என கேட்க...
ரிஷி""அது.... வந்து.... வந்து...""என...திணற...
சுதா""மீனாட்சி....நீ.... சொல்லு.....""என..அதட்ட
மீனா ... படபடப்புடன்.... தலைகுனிந்து... நின்றிருந்தாள்...
ரிஷி"'எதுக்குடி...அவளை...அதட்டுற...""என... எதிர்த்து.... கேட்க.....
""ஓஓஓஓஓ..அவளை... சொன்னா... உனக்கு.... கோபம்... வருது...."" என கத்த....
ரிஷி... அப்படியே... அடங்கி..
""சுதா...plzz.. பாவம்....அவ.... அவகிட்ட.... எதுவும்....கேட்காதே..... எல்லாம்.. நான்.... சொல்றேன்..."" என... சமாதானப்படுத்த..
""ம்ம்.... சரி... சொல்லு....""
ரிஷி... மீனாட்சியை... கண்டு... முதலில்.. காதல்..வயப்பட்டதும்.... இப்போது... அவளும்... தன்னை... விரும்பியதும்... சொன்னான்...
மீனா.. ஒரு வித பயத்தில்... நின்றிருந்தாள்..
தப்பி தவறி கூட.... சாலையில்... நடந்த... சம்பவத்தை.... ரிஷி.. சொல்லவில்லை....
மீனா...""ஓஓ...sir... அதான்.... கொஞ்சம் நாளா....தாடி....வளத்தினதும்.... எல்லார்கிட்டயும்....கோபப்பட்டதும்... அப்புறம்.... இப்படி...மாறா....காரணமோ...""என கேட்க....
தலைகுனிந்த... ரிஷி...""ம் ம்..... ஆமா....""என்றான்...
சுதா மீனாட்சியை பார்த்து....
"அடியே....உமைக்கள்ளி.... பாவம் போல....இருந்திற்று.... என்னல்லாம்...பண்ணியிருக்க....ஓ.... இதுக்கு... தான்... காலையில.... சீக்கிரம்...வாறதும்.... ரித்துக்கா....வீட்டில.... இருக்கிறேன்..னு...சொல்றதுமா....
BINABASA MO ANG
சைக்கிள் காதல்
Romanceஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖