பகுதி_12

90 6 0
                                    

அந்த அழகிய இளங் காலை பொழுதில்..... கதிரவன்.... தன் .... தோகையை... விரித்து.....மலை.... மேல்....இருந்து....எழும்ப..... அதை தாலாட்டுவது.... போல்... தென்றல் காற்று வீச...... மரங்களும்.... செடிகளும்.... அதற்கு.... ஊஞ்சல்....ஆடின.....

இப்பொழுது எல்லாம்.... ரிஷி கொஞ்சம் கொஞ்சமாக....மாற... ஆரம்பித்தான்.... அம்மா அப்பா சுதா ரித்துவோடு... அரட்டை.... அடிப்பது.... எப்போதும்... அறையில் அடைந்து இருக்காமல்.... வெளியே.... சுற்றுவது.... அலுவலகத்தில் போயிற்று ‌வருவது....என .... பழைய படி... மாறி கொண்டிருந்தான்...

அவனுடைய செயல்கள் மாறி இருந்ததே..... அவனுடைய... கோலம்.... மாறவில்லை...

தப்பி தவறி கூட..... மீனா ... செல்லும் காலை  நேரத்திலோ.... மாலை நேரத்திலோ.... ஆற்றங்கரைக்கோ....செல்ல... மாட்டான்....

ஆனால் ஒன்று.... மட்டும் மாற வில்லை.... இரவில்.... அவளை ‌... நினைத்து... தூக்கம் வராமல் புரள்வது....

அனைவர் முன்னிலையிலும்... சந்தோஷமா...இருப்பவன்.... இரவு... ஆனால்... ஒரு.... குழந்தை....போல....அழுவான்.. அவளை நினைத்து.... அவளின் சுடுசொற்களை நினைத்து.....

லெட்சுமியும் கதிரேசனும் அவன் மாறி விட்டான் என்று நம்பினர்.... ஆனால்... ரித்து நம்ப தயாரில்லை....

என்ன தான் சந்தோஷம் இருந்தாலும்... அவன் கண்களில்.. ஒரு வலி இருந்ததை.... அவளால் உணர முடிந்தது.... அதை அவள் வெளிகாட்டி கொள்ளவில்லை....

சுதாவும்... மீனா விடம் தன் மாம்ஸ் பழைய நிலைமைக்கு வந்து விட்டான்...என கூறி சந்தோஷப்பட்டாள்..... 

அன்று....
ஞாயிற்றுக்கிழமை...ஆனதால்.... கொஞ்சம் தாமதமாகவே....எழுந்திருந்தான்....
காலை கடன்களை.. முடித்து.... கொஞ்சம் நேரம் ரித்துவிடம்.... அரட்டை அடித்து..... சாப்பிட்டு விட்டு கொஞ்சம் நேரம் தூங்கினான்.....

(, இரவு தான்....தூங்கல..... பாவம்....பய‌..புள்ள‌.... இப்பவாவது... தூங்கட்டும்....)

அந்தி நேரம்.... சுதா....வர....அவனை.... எழுப்பி விட்டாள்.....

வேற.... எதுக்கு.....டீக்கு.... சமோசா.... வாங்க தான்....

சைக்கிள் காதல்Where stories live. Discover now