அலுவலகத்தில் மும்முரமாக.... வேலை ... செய்து கொண்டிருந்தான் ரிஷி..... தீடீரென.... ஒன்று.... ஞாபகம்..வந்தது....
இப்போது எல்லாம்..... கார்த்திக்.... ரிஷியின் அறைக்குள்..தேவை...இல்லாமல்....வரவே..... மாட்டேன்...... அவன் ... முகத்தில்.... பழைய கலகலப்பு.... பறிபோயிருந்தது.....
ரிஷி நினைத்தான்.... அன்று .. நடந்த.... சம்பவத்தில்....""நீ.... பேசாம...இரு...னு... சொன்னதுதான்... காரணம்.... என்று...
""அதுக்கு.... நான்.... office.... வந்த....உடனே.... மன்னிப்பு....கேட்டேனே""என நினைத்தான்.... ரிஷி
ஆனால்.... அப்படி... இல்லை... கார்த்திக்கின் .... மனசில்....
ரிஷியின் வீட்டிற்கு... சென்று வந்த... கார்த்திக்.... மனதில்..... சுதா வின் கண்ணீர் முகம் தான்.... திரும்ப திரும்ப ஞாபகம்... வந்தது....
""எவ்வளவு ... கலகலப்பாக...பேசிற்று....வந்தா...... எவ்வளவு....உரிமையா...... ரிஷி கிட்ட..பேசின..... அவன்....கூறிய... ஒவ்வொரு வார்த்தையும்... அவள்... இதயத்தில்..... வந்து... அடித்தாலும் ... அது.... தனக்கும்....வலித்ததே..... அவள்... கண்களில்... வழிந்த.... கண்ணீரை .... என் ...கை... தானாக...துடைக்க..முன்வந்ததே.... எதனால்.... அவள்....வீட்டை.... விட்டு... இறங்கி.... சென்றவுடன்.... நானும்... அந்த ... இடத்தில்... நிற்க... பிடிக்காமல்.... கூடவே.... நானும்....கிளம்ப.... காரணம்.... என்ன???? ""என யோசித்து... யோசித்து....மாய்ந்து....போனான்...""என்னை .... அவன்...திட்டியது....கூட.....பெரிதில்லை..... ஆனால்..... அவளை...
எதுக்கு.... இப்படி....திட்டிற்றான்....""என காரணமே.... இல்லாமல்... ரிஷியின். மேல்.... கோபம்...வந்தது....""சுதா....ரிஷியின் அத்தை... பொண்ணு...."", என்று... ரிஷி..சொல்லியிருக்கிறான்..... ஒருவேளை....
ஒருவேளை.....
ஒருவேளை....
அவள் அவன்.... மேல்....உரிமையுடன்....பேசுகிறாள்.... என்றால்.....ரிஷியை.....காத.....லி.....க்கிறா...ளோ....என.....என... நினைக்கும்போதே..... மனது..... வலித்தது ......
""அப்படி ஒன்றும் இருக்காது.... அப்படி ஏதாவது என்றால் ரிஷி... கண்டிப்பாக..... என்கிட்ட....சொல்லியிருப்பான்""என... தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டான்......""இருந்தாலும்.... ரிஷி....கத்தி... பேசும்போது... அவளும்.... எதிர்த்துபேசாமல்....நின்றதன்.... காரணம்.... ஐயோ.... ஒண்ணும்....புரியலியே.....""என குழம்பி போனான்.....
YOU ARE READING
சைக்கிள் காதல்
Romanceஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖