பகுதி-37

73 4 0
                                    

""அவனை... கல்யாணம்...பண்ணலேனா.... உன்னை...கொன்னுடுவேன்..." என்று...மீனா விடம்... மிரட்டியது... வேற.... யாருமில்லை.....

ரிஷியின்... ஆபிஸில்... புதிதாக.. வேலைக்கு... சேர்ந்திருக்கும்..... சஞ்சய்... சஞ்சய்... நாராயணன்....

""அக்காவின்...திருமணத்தன்று.... இரண்டு பேரும்... வெளியே..ஓடி.. வரும் போது... தன்னை...அழைத்தது... சஞ்சய்... தான்...அப்போ.....""என... ரிஷி... அதிர்ச்சியோடு.... நிற்க

மீனாட்சியிடம்... ரிஷி

""சஞ்சய்.... சஞ்சய்... நாராயணன்.. அவனா...அவனை.... உனக்கு... தெரியுமா....""என.... கேட்க....

""ம்ம்... தெரியும்.....நல்லாவே.... தெரியும்....."என.... சொல்ல....

""அப்போ... அவனுக்கும்‌... உன்னை... தெரியுமா...?.. . ஏன்... அவன்... அதை... என்கிட்ட...சொல்லல..... உன்னை... தெரியாதது மாதிரி... இல்ல... பேசினான்....

அவன்... எதுக்கு.... நம்மள ‌‌. பிரிக்கணும்...

அவன்... எதுக்கு.... உன்னை.... கல்யாணம்...பண்ண... சொல்லணும்....

அவனை... கல்யாணம்... பண்ணலேனா.... ஏன்... என்னை...கொன்னுடுவேன்...""என.. உன்கிட்ட.... மிரட்டணும்....

அவனை.‌‌...கண்டு....ஏன்... நீ.... இப்படி... பயப்படணும் ‌....""

என.. கேள்வி.... மேல்.... கேள்வி.... கேட்க....

அனைத்தையும்.‌.அமைதியாக... கேட்டு... கொண்டிருந்தாள்... மீனா...

பின்... இதற்கு... ஒரு... முடிவு... கிடைக்கும்...என்ற.... நோக்கில்.....

""ம்ம்... எல்லாத்தையும்... சொல்றேன்..."" என்று.... தன்... பழைய கால... கதையை... சொல்ல... தொடங்கினாள்.

பிள்ளையார் கோவில்

            சன்னிதி முன் சிவராமன் மனமுருகி பிரார்த்தனை செய்தார்.தன்  மனைவி பார்வதியை பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்." கடவுளே எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் " என்று ..

பிரசவ அறை
                " ஐயோ .... அம்மா.....வலிக்குதே... முடியலையேஏஏ......" என்ற அழுகையின் முடிவில் சிறு பச்சிளங்குழந்தை யின் அழுகுரல் கேட்டது.பார்வதி அப்படியே மயங்கி போனாள்.

சைக்கிள் காதல்Tempat cerita menjadi hidup. Temukan sekarang