எந்த... ஒரு... பொண்ணும்... இழக்க...கூடாததை...இழந்ததை.. கண்...முன்னே.... பார்க்க.... முடியாமல்... ...கத்தி....கூச்சலிட்டவள்.... சஞ்சய்யின்.... கையில்...இருந்த.... மொபைலை... வாங்கி... தூக்கி... எறிந்தாள்....
எறிந்த... வேகத்தில்....அவனை... தாறுமாறாக...அடிக்க.....
அவனோ...அதை... எதுவும்.. பொருட்படுத்தாமல்.... கேவலமான.. சிரிப்பை.... சிரித்து கொண்டிருந்தான்...
ஒரு...வேளை... அந்த... மொபைலை... உடைக்காமல்... இருந்திருந்தால்....பல... உண்மைகள்...தெரிய..வந்திருக்கும்... மீனாட்சிக்கு...
""ஏன்டா... இப்படி....பண்ணின.... ஏன்... இப்படி....பண்ணின....""என... அழுகையுடனே.... கேட்க....
அவளை.... உந்தி.... தள்ளியவள் ...""ஏன்டி....என்னை....அடிக்கிற.."ஆங்...நீ... தான்... அப்படி....என்னை...பண்ண... வச்ச...
நேற்று.... உன்னை...விரும்பிறேன்னு... சொன்னப்போவே ...நீ.. ஒகே... சொல்லியிருந்தா.... நம்ம.... கல்யாணம்... கழிச்சு.... இது.... நடந்திருக்கும்..... ஆனால்...நீ... தான்... ஒத்துக்கலயே.... அதான்.... அதான்...நேரமே...நடந்திச்சு...வேற... ஒரு.. வித்தியாசம்... இல்ல ..""என்ன... சிரித்து... கொண்டே... சொல்ல ..தன்... நிலைமையை.... நினைத்து... முகத்தை... மூடி... கொண்டு... அழுதாள்...
சஞ்சய்""இனி...நீ... எப்படி...என்னை... வேண்டாம்னு.... சொல்லுவேனு.... பார்ப்போம்டி.... ஆங்.... அப்புறம்.... இந்த... மொபைலை....உடைச்சிட்டேனு.
.எல்லாம்.....அழிஞ்சிருச்சுனு.... நினைக்காதே..... அந்த... வீடியோவ....எப்பவே... என்... மெயிலில்...அனுப்பிற்றேன்....""..என.... கிண்டலாக... சிரித்தபடி.... சட்டையை அணிந்து கொண்டு ..வெளியேற.....என்ன... செய்வதென்று.... தெரியாமல்... அப்படியே.... உடைந்து... அழுதாள்... மீனாட்சி...
அன்று .. இரவு... மீனாட்சி....எப்போது... கிளம்பினாள்.... எப்போது...விடிந்து....வீடு.... வந்து .. சேர்ந்தாள்... என்று... அவளுக்கே... தெரியாது....
வரும் போது.. எவ்வளவு.... சந்தோஷத்துடன்... வந்தாள்.... போகும் போது.... அனைத்தையும்...இழந்து.... கண்ணீரும்....கம்பலையுமாய்.....நடைபிணம் ..... போல்....வர....யார்...என்ன....
கேட்டாலும்.... மௌனமே.... பதிலாக....தர.....வீடு.... வந்து.... சேர்ந்தாள்... மீனாட்சி....
![](https://img.wattpad.com/cover/268991465-288-k538186.jpg)
YOU ARE READING
சைக்கிள் காதல்
Romanceஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖