கடவுள்... சில.... சமயங்களில்.....கெட்டவர்களை.... முதலிலும்.... நல்லவர்களை.... கடைசியிலும்...அறிமுகப்படுத்துவார்....
மீனாட்சியின்... வாழ்க்கையிலும்... அப்படி தான்.....
எதிர்பாராத விதமாக...அவனை... காரில்... இறங்கியது... கண்டதும்...பாதி... உயிர்...போக....
அவன்...பேசிய.. ஒவ்வொரு... வார்த்தையும்.... மீதி...இருந்த....உயிரை... அணுஅணுவாய்....கொல்ல....
அதை.. ஒன்றும்...தாங்க....
முடியாதவாளாய்... திரும்பி... ஒரு...பைத்தியகாரி... போல்... வீட்டிற்கு... ஓடினாள்....வீட்டிற்கு... அருகில்... வரவும்... தன்...குடும்பமே... ஹாலில்... இருக்க...
கண்களை... அவசர அவசரமாக.. துடைத்து.... மெதுவாக....ஏறி....வர...பாட்டி""என்னாச்சு மா.... போன.... உடனே.. திரும்பி... வந்திற்ற...."_என.. பதற...
மீனா"ஆங்.. ஒண்... ஒண்ணுமில்லை... பாட்டி... உடம்புக்கு... முடியல...""என.. சொல்ல...
பாட்டி""நானும்... உன்னை.. கொஞ்சம் நாளா...கவனிச்சிற்று... தான்... வரேன்... ஒரு.. மாதிரி... சோகமா...இருக்க...'என... கேட்க...
அனைவரும்.. இவள்.. முகத்தையே... பார்த்து... கொண்டு.... இருக்க....
""ஒண்... ஒண்ணுமில்லை... பாட்டி...""என்று... சமாளித்து... அடுத்த.. கேள்வி கேட்கும் முன்... தன்.. அறைக்குள்...விரைந்தோடினாள்... மீனா.....
அறையை... பூட்டி.... அப்படியே.. கீழே..விழுந்தவள்.... அவன்... சொன்னா... ஒவ்வொரு வார்த்தையும்... இதயத்தை...குத்தி....கீற.....
வாயை..பொத்தி... கொண்டு...""ஓஓஓஓ""வென... அழுதாள்.....
ரிஷியை.. பார்க்க.. போகும்... ஆவலில்... இருந்தவள்... இப்படி.... அழுதுகொண்டு...வீடு.. திரும்புவாள்... என... நினைக்கவில்லை...
கொஞ்சம் நேரத்தில்... தாத்தாவின் மொபைல்.. சிணுங்க...
தாத்தா.. ஏதோ... பேசிவிட்டு.... பாட்டி... கையில்... கொடுக்க...
பாட்டி.. வந்து... கதவை... தட்டினார்...
எழுந்து... மீனா... கண்களை... துடைத்து... கொண்டு... கதவை.. திறக்க...
YOU ARE READING
சைக்கிள் காதல்
Romanceஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖