உறவுகளின் மேன்மை, வாழ்க்கையில் நாம் கடக்கும் அனைத்துவிதமான உணர்வுகளையும் இக்கதையில் காணலாம்..
திருமணம் என்பது உறவுகளை மேலும் மேலும் நம் வாழ்வில் சேர்க்க வல்லது.
அத்திருமணத்தால் உறவுகளை பெறப்போகும் கதாபாத்திரங்களையும் அவர்களின் போராட்டங்களையும் இக்கதையில் காணலாம்.பாசம் ,துரோகம் ,சுயவிருப்பம் ,காதல் , நட்பு என வாழ்க்கையின் அனைத்து பரிணாமங்களையும் காட்ட வருகிறது ஆயிரங்காலத்துப் பயிர்....

BẠN ĐANG ĐỌC
ஆயிரங்காலத்துப் பயிர்
Lãng mạnஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...