48 இறுதி அத்தியாயம் ❣️

151 8 8
                                    

48 இறுதி அத்தியாயம் 💗
கிறிஸ்டிலா பட்டுச்சேலையை கற்றிக் கொள்வதில் சிரமம் பட்டாலும் அதனை ஒருவழியாக கட்டி முடித்தாள். அதற்குப் பொருத்தமான ஆபரணங்களை கண்ணாடி முன் நின்று போட்டுக் கொண்டிருந்தாள். அவளின் அழகினை ஒரு அழகிய ஆண்மகனை சுவற்றில் சாய்ந்தவாறு ரசித்துக்கொண்டிருக்க கிறிஸ்டிலா அவனிடம்
" தேவ் சீக்கிரம் ரெடியாக சொன்ன ..நீங்க என்னைய எவ்வளவு நேரம் பார்ப்பிங்க?" என்று கழுத்தில் ஆரத்தை மாட்டியவாறு அவள் கேட்க கிறிஸ்டிலாவின் அருகே நடந்து வந்தவன் அவளை தன் பக்கம் திரும்பி
"என் வைப்ப நான் எவ்வளவு நேரம் வேண்டுமானலும் ரசிப்ப சிடி!"என்று அவளின் தலையில் கொட்ட
"அப்படியா மிஸ்டர் ஆர்டி"
" எஸ் மிஸ்ஸஸ் கே டி "
"என்ன ரைமிங்?"
"இட்ஸ் ஆல் ஆன் டைமிங்!"
என்று தேவ் சொல்ல கிறிஸ்டிலா அவனின் கன்னத்தைத் தட்டி
"ஆர்.எல் ரிசப்ஷனுக்கு டைமாச்சு ரெடியாகுங்க.. அங்க நிறைய வேலை இருக்கு" என்று சொல்ல அவளின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்.
" என்ன அப்படி பாக்குறீங்க?"
" நம்ம மேரேஜ் அப்ப நீ வைட் கொவுனுல நடந்து வந்த சின்அப்படியே ஞாபகம் வருகிறது கிறிஸ்டிலா... அது நடந்து பை மன்த்ஸ் ஆனாலும் இப்பவும் அந்த சிச்சுவேஷன் நெனச்சா உள்ளுக்குள்ள ஒரு பீலிங்கா இருக்கு "என்று அவன் ரசனையுடன் கூட
"பை மன்த்ஸ் ஆனா என்னை மறந்துடுவீங்களா என்ன ?"
"நோ" என்று தேவ்  அவளின் கண்களையே உற்று பார்க்க கிறிஸ்டிலா அந்த பார்வையை தாங்க முடியாமல் கீழே குனிந்து கொண்டாள்.அந்த மயக்கம் பார்வையில் இருந்து வெளியே வந்தவள் "தேவ் ரிசப்ஷன் அப்ப கூலிங் கிளாஸ் போடுங்க!"
" ஏன் ?"
"இந்த மயக்கும் பார்வையில யாரும் விழுந்து கூடாதுல."
" அதனாலதான் எனக்கு கூலிங் காசு வாங்கிக் கொடுத்தியா "
"ஆமா இல்லனா வேற எந்த பொண்ணுனா உங்க பார்வையில விழுந்துட்டா" என்றவள் சொல்ல "கள்ளி "என்றான் அவன் புன்னகையுடன்.

இருவரும் ரெடியாகி வெளியே வர ஜானும் மரியாவும் தயாராகி வெளியே வந்தனர் .பைகளை எடுத்து காரில் வைத்த தேவ் அனைவரும்  ஏறிய பிறகு காரினை எடுத்து.

ஆயிரங்காலத்துப் பயிர்Donde viven las historias. Descúbrelo ahora