💕 நன்றி 💕

9K 166 151
                                    

ஹாய் பிரெண்ட்ஸ் ,

இரண்டு வருடங்களுக்கு பின் இப்போது இந்த கதைய மறுபடியும் பதிவேற்றம் பண்ணுனதுக்கு நீங்க கொடுத்த பேராதரவுக்கு என் மணமிக்க நன்றிகள். இந்த கதையின் தொடர்ச்சி என் அடுத்த கதை உனக்கான என் அன்பு. நந்தகுமரன் மீரா இருவரின் காதல் கதை.

என்னால இப்போ அதை மறுபடியும் பதிவேற்றம் பண்ண முடியாது. நான் அதை புத்தமாக போட்டேன்.


புத்தகமாக பெற:

https://notionpress.com/read/unakana-yen-anbu

புது வருடம் (2020) புது கதையோடுதங்கள் அனைவரும் சந்திக்க வருகிறேன்

  🙏 மிக்க நன்றி 🙏

உன் அன்பில் உன் அணைப்பில்..!Donde viven las historias. Descúbrelo ahora