இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.
இதுவரைக்கும் என்னோட கதைக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. இதோ என் அடுத்த புது கதை.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
பூஞ்சோலையில் புது சொந்தம் - சங்கரேஸ்வரி
நாயகன் : திருக்குமரன்
நாயகி : சுஜிநேத்ரா
தோழி : சுஜித்ரா
கதை : எதிர்பாராத விதமாக சுஜித்ரா என்ற பெயரோடு சுஜிக்கு பதில் திருவின் வீட்டிற்குள் வரும் சுஜிநேத்ரா. பாட்டியின் பிடிவாதத்தால் உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் திருமணம், அதிலிருந்து தப்பிக்க எண்ணி வீட்டிலிருந்தே வெளியேற அவள் செய்யும் முயற்சிகள். ஏற்கனவே இருக்கும் பகை காரணமாக அவளை பழிவாங்க நினைப்பதாக மிரட்டும் திரு. இருவருக்கும் இடையில் மலரும் காதலே இந்த கதை.
Ops! Esta imagem não segue nossas diretrizes de conteúdo. Para continuar a publicação, tente removê-la ou carregar outra.