நீ சுவாசிக்கும் காற்றையே
நான் சுவாசிக்கிறேன்
என்ற சிந்தையோடே
முடிகிறது
என் பொழுது.
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
சுவாசக் காற்று
நீ சுவாசிக்கும் காற்றையே
நான் சுவாசிக்கிறேன்
என்ற சிந்தையோடே
முடிகிறது
என் பொழுது.
