விழிகளிலிருந்து உருண்டு
வழிகின்ற
இரு துளிகள்
உணர்த்தி விடுகின்றது
இன்று என் பிறந்தநாள்
இன்றாவதுகாண இயலுமா
என்று முகம் பார்க்கும்
மழலைக்கு
பதிலளிக்க முடியாத
இயலாமையை !
VOCÊ ESTÁ LENDO
கவிதைகள் தமிழில்
Poesia"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
