சித்திரை மாத இரவில்
தேகம் வருடி செல்லும்
மென் காற்றாய்
இதமளிக்கின்றது
நள்ளிரவில்
உன் குறுஞ்செய்தி .
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
