என் பெண்மையின்
மேன்மையே !
என் உயிரில்
மலர்ந்த மலரே !
உதிரத்தில் உதித்த
உவகையே !
என் இதயத்துடிப்பில்
இழைந்தோடும்
யாழிசையே !
என்னில் துளிர்த்த
தனிமொழியே !
என் வித்தில்
உருவான
முத்தே!
BẠN ĐANG ĐỌC
கவிதைகள் தமிழில்
Thơ ca"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
