பூ

69 10 0
                                    

"இரண்டு முழமா வாங்கிட்டு
போங்கம்மா"
என்பவளிடம்
"ஒரு முழம் மட்டும்
கொடுங்க , போதும்"
என்று கூறும் பெண்களுக்கு
புரிவதில்லை
விதவை பூக்காரியின் வலி.

கவிதைகள் தமிழில்حيث تعيش القصص. اكتشف الآن