துயில்

87 9 1
                                        

என் துயில் கலைய
நீ காத்திருக்கும்
அந்த பத்து நிமிட இடைவெளியில்
மிக அழுத்தமாக
பதிந்து விடுகிறது
என் மனதில்
உன் காதல்.

கவிதைகள் தமிழில்Where stories live. Discover now