என்னவனே!
ஆண்களை மலரோடு
ஓப்பிடுதல்
வழக்கமில்லையெனினும்
உங்களிருவரையும்
கண்ட போது
உதித்த உவமை....
பூ மீது பனிதுளி
உறங்கும் நீ.......
உன் மார்பில்
நித்திரையில்
நம் குழந்தை.
ESTÁS LEYENDO
கவிதைகள் தமிழில்
Poesía"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
