பேருந்தில்
எதிர் வரிசையில்
அமர்ந்திருக்கும்
பெயர் தெரியா மழலையின்
சிரிப்பில்
உயிர்த்தெழுகிறது
பட்டு போன மனது!!
VOUS LISEZ
கவிதைகள் தமிழில்
Poésie"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
