நிலா

154 7 0
                                    

நிலவை கண்ட பின்
உண் எனும் இளந்தென்றலே!!!
எங்கனம் விளக்குவேன்
உன் கருவிழி கண்டு
நிலா பெண்
முகிலின் பின்
தன் முகம் மறைத்தக் கதையை !!!!

கவிதைகள் தமிழில்Where stories live. Discover now