எவ்வளவு அழகாக
பொருந்திக்கொள்கிறது
உன் கைவிரல்களுக்கு
இடையில்
என் கைவிரல்
அளவெடுத்து செதுக்கியது
போல!
புகைப்படம் பார்த்து
பரிதவிக்கிறது
பொருந்தாதென்று நீ
உதறி சென்ற
மனது!!
ВЫ ЧИТАЕТЕ
கவிதைகள் தமிழில்
Поэзия"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
