நீ

122 4 0
                                        

உளி உந்தன் விழி
என் மனதை செதுக்குதடி !

நீ போகும் ஒற்றையடி பாதை
தூவி செல்கிறாய் காதல் விதை !

உன் வார்த்தைகள் செந்தேன்
கேட்டு காதலில் விழுந்தேன் !

உன் ஓரப்பார்வை கவிதை
என்னை ஏறிட்டு பார்ப்பாயா?
ஒரு தடவை !!

கவிதைகள் தமிழில்Où les histoires vivent. Découvrez maintenant