இருளமர்ந்த என் வாழ்வில்
மின்மினி நீ
தளிர் மழலையின்
முதல் வார்த்தை நீ
அந்தி வானின்
முழு நிலவு நீ
என் குழலில் சூடிய
முதல் பூ நீ
தேர்வு தாளில்
முழு மதிப்பெண் நீ
அதிகாலை விழிவிரிக்கையில்
முதல் நினைவு நீ
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
