வற்றிப் போன
நதி நடந்த பாதையாய்
விரிசல் விட்டுகிடக்கிறது
உன் காதலற்ற
என் வாழ்க்கை
மழையாய் மண்
நனைத்திட
வருவாய் என நினைக்கயில்
ஒற்றை சொல்லால்
உயிரை உருவி செல்கிறாய்
வானம் பார்த்த பூமியாய்
நான்
காதல் மழையாய்
மனம் நனைத்திட வா!
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
