நள்ளிரவின் நிசப்தத்திலும்
ஓயாமல்
ஓசையெழுப்புகிறாய் நீ
என் மனக்கூட்டில் ..
VOUS LISEZ
கவிதைகள் தமிழில்
Poésie"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
