விடியல்

109 5 2
                                        

மிகவும் அழகான காலை
அவரவர்க்கு
அவரவர்
சொந்த ஊரிலேயே
விடிகிறது

புகைப்படம் : திருநெல்வேலி

கவிதைகள் தமிழில்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin