" திருமதி. _______"
என்று உன் பெயரிட்டு
எவரேனும்
எனை அழைக்கும் போது
மின்னலாய் வந்துபோகிறது
என் பெயரையும்
உன் பெயரையும்
அடுத்தடுத்து எழுதிப்பார்த்து
மனமகிழ்ந்த ஞாபகங்கள்!!
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
