காதல்

375 18 1
                                    

நம் காதலைப் பற்றி
கவிதை எழுத சொல்கிறாய்
நீ.....
எப்படி சிறைப்படுத்துவது
நம் காதலை
வார்த்தைகளுக்குள்!!!!!!

கவிதைகள் தமிழில்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon