யாசகம்

87 8 0
                                    

யாசித்திலிலே
கொடுமையானது
காதலிற்கானதே!!!!
புரிந்தது
நீ
என் நெஞ்சமெனும்
திருவோட்டில்
வீசிப்போன
அமில வார்த்தைகளால் !

கவிதைகள் தமிழில்Where stories live. Discover now