நினைவுகள்

98 7 6
                                        

இருளமர்ந்த நள்ளிரவில்
என்னுள்
மின்மினியாய்
உன் நினைவுகள் !

எழிலுருவம் கொண்டு
துயில் கலைக்கிறாய் !

சித்திரை மாத
சிறு மழையாய்
உள்ளம் நனைக்கிறாய்!

மனம் நனைத்து
உன் வாசனையை
விட்டு செல்கிறாய் !

என் மனதில் எதிரொலிக்கும்
உன் சிரிப்பு சத்தம்
எனக்கு
தந்து செல்கிறாய்
காதல் பித்தம் !

கவிதைகள் தமிழில்Where stories live. Discover now