உருகி.....

104 11 0
                                    

உருகி உருகி
கவிதை எழுதி
உன்னை வெல்ல
நினைக்கையில்
ஓர் இதழொற்றலால்
சாய்த்து விடுகிறாய்
என்னை !!!

கவிதைகள் தமிழில்Where stories live. Discover now