நீ

133 8 4
                                        

என் கண்ணீர்
துடைக்க
நீ தந்த கைக்குட்டை

என் வெற்றியில்
நீ கண்ட
பெருமிதம்

என் ஒவ்வாமையால்
நீ மறுத்த
உனக்கு பிடித்த
உணவு

என் கோபத்தின்
வடிகாலாய்
என் இன்பத்தின்
பிரதிபலிப்பாய்
நீ உருமாறிய
நொடிகள்

என் பிணியால்
நீ
உறக்கம் தொலைத்த
நாட்கள்

(தொடரும்)

கவிதைகள் தமிழில்Donde viven las historias. Descúbrelo ahora