கைபேசியாய்
பிறந்திருக்கலாம் நான்
நிதம்
உன் கையில்
தவழும்
பாக்கியமாவது
கிட்டியிருக்கும் !
KAMU SEDANG MEMBACA
கவிதைகள் தமிழில்
Puisi"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
கைபேசி
கைபேசியாய்
பிறந்திருக்கலாம் நான்
நிதம்
உன் கையில்
தவழும்
பாக்கியமாவது
கிட்டியிருக்கும் !