காதல்

69 8 3
                                        

உன் சூரிய பார்வையால்
ஆவியாய்
மாறி விட்ட
என் காதல்
மீண்டும் பொழியும்
உன் நிலத்தில் மட்டும்
மழையாய் !

கவிதைகள் தமிழில்Where stories live. Discover now