பிஞ்சு பாதம்
கொண்டு
நீ
உதைக்க ஏங்குகிறேன்உன்னை முத்தமிட்டே
என் பசி போக்க
நினைக்கிறேன்பசி கொண்டு
இரவில்
என் தூக்கம் கலைக்க
யாசிக்கிறேன்தூக்கம்
தொலைத்த இரவுகளில்
தூளியாய்
உன் மடி தேடுகிறேன்......
![](https://img.wattpad.com/cover/34161131-288-k422762.jpg)
ESTÁS LEYENDO
கவிதைகள் தமிழில்
Poesía"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்