ஒரு செல் பல செல் உயிரனவாம் !!!நிலமும் !
நீரும் !
காற்றும் !
வானும் !
நெருப்பும் ! கொண்டே செயலதுவாம் ...
இது முதல் அண்டம் அரிதென்றாயின்,
அண்டம் கொண்ட பெண்மை, என்றும்
வியந்து வியக்கும் அரிதினும் அரிதே ...!!!
பிரளயம் காணா உலகே
நீ காண துணியா பிரபஞ்சம் பெண்...!!!