அது காதலோ என்னவோ
யாமரியேன்
ஒரு வேளைக் காதலாக
இருப்பின்
ஆதாமெ உன் இடத்தை
நாம் நிரப்ப என்னுகிறோம் !
சாதி மதப் பித்து
இல்லா உலகம் ரசிக்க,
என் ஏவாளை எவன் தயவுமற்று
கரம் பிடிக்க !
ஆதாம்-ஏவாள்
அது காதலோ என்னவோ
யாமரியேன்
ஒரு வேளைக் காதலாக
இருப்பின்
ஆதாமெ உன் இடத்தை
நாம் நிரப்ப என்னுகிறோம் !
சாதி மதப் பித்து
இல்லா உலகம் ரசிக்க,
என் ஏவாளை எவன் தயவுமற்று
கரம் பிடிக்க !