கம்மல்

39 8 2
                                    

காது ஓட்டைக்கு

குச்சியிட்டு

வேறு வழியில்லாமல்

கழட்டிக்கொடுத்த

கம்மல்

இன்று கண்ணீராக


அடகு ஏல ரசீதில் !

கிறுக்கல்Where stories live. Discover now