எங்கிருக்கிறாய்

43 7 4
                                    

அம்மா ஒத்துக்க மாட்டாங்க
என ஆரம்பித்து ...
இது வேண்டாம்
என முடிந்தது ...
இடை நடந்தவை
சாதிக் களியாட்டம்...

அது பிரிதலோ,
பிரித்தலோ ...
நிகழ்ந்தது
வாழ்க்கைக் களவு ஒன்றே ...

உனைப்போன்றதன்று
உன் நினைவுகள்
அது என்னை விட்டு
விலகுவதே இல்லை...

கிறுக்கல்Where stories live. Discover now