பெண்மை

207 24 26
                                    




ஒரு செல் பல செல் உயிரனவாம் !!!

நிலமும் !

நீரும் !

காற்றும் !

வானும் !

நெருப்பும் ! கொண்டே செயலதுவாம் ...


இது முதல் அண்டம் அரிதென்றாயின்,

அண்டம் கொண்ட பெண்மை, என்றும்

வியந்து வியக்கும் அரிதினும் அரிதே ...!!!


பிரளயம் காணா உலகே

நீ காண துணியா பிரபஞ்சம் பெண்...!!!

கிறுக்கல்Where stories live. Discover now