கேள்விக் குறி

52 10 1
                                    

மங்கை நீ
ஏதேதோ கூறி
என்னிடமிருந்து
ஒரு வழியாக
விடைபெற்றுவிட்டாய் !

நான் மட்டும்
நிட்கிறேன் இன்னும்
கேள்விகுறியாகவே !

கிறுக்கல்Where stories live. Discover now