புடவை

38 10 3
                                    


பண்டிகை வந்துவிட்டது

வீட்டு வேலை செய்யும் அம்மாவிற்க்கு

சன்மானம் அளிக்கப்பட்டது

ஒரு பழைய புடவை !

புடவை தங்கைக்கு

சுடிதார் தைக்க அம்மாவால்

பரிசலிக்கப்பட்டு !

சுடிதார் பழசாக,

இளைய தங்கைக்கு

சில பல ஆல்டிரேசன்களுடன்

அன்பளிப்பானது !

அவளும் ஒட்டுப்போட்டு

ஓட்டிய பிறகு

கந்தலாக கிழிக்கப்பட்டு

கரித்துணி ஆகியது !

கிறுக்கல்Where stories live. Discover now