உனைத்தீண்டித்
தழுவித்
தவழ்ந்து
வழிந்து
பின் மண்ணில் வீழ்ந்த
மழைத்துளியும் மோட்சம் பெரும் !
பிறவிப்பயனை அடைந்ததுவன்றோ !
மோட்சம்
உனைத்தீண்டித்
தழுவித்
தவழ்ந்து
வழிந்து
பின் மண்ணில் வீழ்ந்த
மழைத்துளியும் மோட்சம் பெரும் !
பிறவிப்பயனை அடைந்ததுவன்றோ !
உனைத்தீண்டித்
தழுவித்
தவழ்ந்து
வழிந்து
பின் மண்ணில் வீழ்ந்த
மழைத்துளியும் மோட்சம் பெரும் !
பிறவிப்பயனை அடைந்ததுவன்றோ !