முகமூடி

34 10 4
                                    

முகமூடிகளே முகங்களாகியபின்

முகங்கள் முகமூடிகளாய் பார்க்கப்படுவதில்

ஆச்சர்யமேது !

அவ்வற்ப முகங்கள்

அவலங்களில் !

கிறுக்கல்Where stories live. Discover now