தவிர

28 9 2
                                    

கோர முகம்
காட்டியவாரே
வரவேற்கிறது எதிர்காலம் !
சல்லடை பனியனில்
வியர்வை ஆழ்ந்து நிற்க
காலிப் பையை
சுமந்தவாரே வீதி உலா செல்கிறேன் !
இரத்தம் சுண்டி
வாய் வரண்டு
நான் நிற்க
இது உயிருள்ள பிணமென்றறியாமல்
உச்சிவெயில் உஷ்ணக் கத்தியில்
சமர் செய்துகொண்டிருக்கிறது !
இதயத்தில் துளியும்
சந்தோசமில்லை
நீ என்றோ தந்த முத்தத்தை தவிர !

கிறுக்கல்Where stories live. Discover now