அன்று
நமை நனைத்த மழை
இன்று
மீண்டும் வந்துருக்கிறது !
எப்படிச் சொல்வேன்,
நீ நனைக்க மட்டுமல்ல
நான் நினைக்கக்கூட
அவளில்லையென்று !
மழை
அன்று
நமை நனைத்த மழை
இன்று
மீண்டும் வந்துருக்கிறது !
எப்படிச் சொல்வேன்,
நீ நனைக்க மட்டுமல்ல
நான் நினைக்கக்கூட
அவளில்லையென்று !